Natarajar

Natarajar
ஈரோடு சைவ சித்தாந்த சபை தங்களை இனிதே வரவேற்கிறது

Thursday, 17 July 2014

சிவநேயச் செல்வர்களே ஓர் அறிவுப்பு

சிவமயம்


20.07.14 ஞாயிறு அன்று காலை 10.30 மணிக்கு சித்தாந்த பஃறொடை (திருவாவடுதுறை ஆதீன பண்டார சாத்திரம்) மற்றும் 2.30 மணிக்கு  சிதம்பர மும்மணிக்கோவை ( குமரகுருபரர் பிரபந்தம்). 

விளக்கவுரை வழங்குபவர் : பேராசிரியர் முனைவா்.ர.வையாபுாி ஐயா. (முதல்வர் (பணி ஓய்வு), தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் கல்லூரி, பேரூர், கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா. அ.கு.எண் 641 010).

இடம் : செங்குந்தர் மேல்நிலைப் பள்ளி, ஈரோடு.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.