பேராசிரியர் முனைவர் ர.வையாபுரி ஐயா அவர்கள் எழுதிய கட்டுரை நூல்களும் உரை வழங்கிய சைவ சித்தாந்த நூல்களும் ஈரோடு சைவ சித்தாந்த சபையின் மூலம் வெளியிடப்பட்டுள்ளன. அவை....
- காலவ முனிவர் பெற்ற ஞானமும் முத்தியும்
- உலகுடைய நாயனார் கழிநெடில்
- புடைநூலும் பன்னிரு சூத்திரங்களும்
- பேரின்ப வெள்ளம் மாறிலா மகிழ்ச்சி
- கச்சியப்ப முனிவரின் சைவசித்தாந்தம் (சுருக்கம், விரிவு, முத்திநிலை ஆய்வு)
- மூலகன்மம்
- பேய்த் தொழிலாட்டி பத்திரகாளி
- பேரூர் வேலப்பதேசிகர் அருளிய பஞ்சாக்கரப் பஃறொடை
- தருமை ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிக ஞானசம்பந்தர் பரமாசாரிய சுவாமிகள் அருளிய அசபாநடனப் பதிகம்
- உமாபதி சிவம் அருளிய வினா வெண்பா
- உமாபதி சிவம் அருளிய திருவருட்பயன்
- ஔவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்) - அச்சில்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.