ஈரோடு சைவ சித்தாந்த
சபையின் 47 ஆவது சிறப்புச் சொற்பொழிவு
இந்நிகழ்ச்சி வரும் ஜய ஆண்டு ஆனி மாதம் 15 ஆம் நாள் (ஜுன் மாதம் 5 ஆவது ஞாயிற்றுக்கிழமை 29-06-2014) அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
இடம்: ஈரோடு செங்குநதா் நா்சாி & பிரைமாிப் பள்ளி வளாகம் , ஈரோடு.
தொடா்புக்கு: சைவ சித்தாந்த சபை,
9-பி, முத்துசாமி சந்து,
இரண்டாவது தளம்,
ஈரோடு 638 001,
தமிழ் நாடு,
இந்தியா.
செல்: 94432-51731
சிவநேயச்செல்வா்களே அனைவரும் வருக! சிவானந்தத் தேன் பருகுக!
சிவநேயச்செல்வா்களே அனைவரும் வருக! சிவானந்தத் தேன் பருகுக!

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.