நமச்சிவாய மூர்த்திகள் துதி
புடவிமிசை யறுசமயப் புறவிருளு மெனைத் தொடருள் ளிருளு நீங்க
மிடியகல நாற்பதமு மத்துவிதப் பேரின்பும் விளங்கித் தோன்றத்
திடமுறுநன் மெய்கண்ட சந்ததியுஞ் சிவஞானத் திருவு மோங்கத்
தடமலர்ப்பூம் பொழிற்றுறைசை வருநமச் சிவாயகுரு சரணம் போற்றி
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.